தமிழர் எழுச்சி நாள் விழா 2020 | சீமான் வாழ்த்துரை #HBDதேசியத்தலைவர்66 #HBDTamilLeader #SeemanSpeech
Contact us to Add Your Business
தமிழர் எழுச்சி நாள் விழா 2020 | சீமான் வாழ்த்துரை #HBDதேசியத்தலைவர்66 #HBDTamilLeader #SeemanSpeech
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
தேசிய தலைவர்…?
தன்னிகரற்ற தேசியத்தலைவனின் மேதமிகு தலைவர் பிரபாகரனின் 66 அகவை தினம் .
2021 சட்ட மன்ற தேர்தலில் வெல்வோம் . நாம் தமிழர் கட்சி
இனிய அகவை நாள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
என் தலைவர் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி ?????? கரூர்
நாம் தமிழர்
மதத்தால்,சாதியால்,நிறத்தால் வேறுபட்டாலும் நாம் அனைவரும் தமிழர்களே நாம் அனைவரும் நாம் தமிழர்கள் என்று தமிழுணர்வு கொள்ள வேண்டும்
சாதி,மதங்களாய் இதுவரை பிரிந்து கிடந்தது போதும் இனிமேல் இனமாய்-தமிழினமாய் ஒன்றிணைவோம்
வா தமிழா வா
நாம் தமிழர்
தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு வீரவணக்கம்
புரட்சி நிச்சயம் வெல்லும். நாம் தமிழர்?
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
இயற்கை எனது நண்பன். வாழ்க்கை எனது தத்துவாசிரியன். வரலாறு எனது வழிகாட்டி. தமிழ் தேசிய தலைவர் வழியில் .முத்து மணி . லெனின். தமிழ்நாடு.
பிரபாகரன் புகழ் போற்றி போற்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
என் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நான் இன்று குருதி கொடை வழங்கினேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
வாழ்த்துக்கள்❤️
கொடைகலில் சிறந்த தனம் குருதி தனம் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ?⭐⭐⭐
வாழ்த்துக்கள் சகோ
தலைவர் மேதகு பிரபாகரன் ❤?
எனது தேசிய தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
புறநானூற்று தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
??????”உண்மையான தமிழினத் தலைவர் பிறந்தநாள் – தமிழர் எழுச்சிநாள்”????????
எங்கள் குலசாமி முருகன் எங்கள் இனத்தின் சாமி தமிழ் இனத்தின் காவலன் மனித புனிதர் பிரபாகரன்… வாழ்க வாழ்க
பிரபாகரன் இலங்கையை சேர்ந்தவர் தமிழ்நாட்டில் அவர் பண்ணிய அற்புதங்கள் என்ன? எதாவது ஒன்று சொல்லு பார்ப்போம்?
மெய் சிலிர்க்க வைத்துவிட்டிங்கள்
தமிழின தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை தமிழகத்தில் கொண்டாடும் ஒரே அமைப்பு நாம் தமிழர்.
இலங்கை தமிழன் தலைவர் பிரபாகரன் என்று சொல்லு டா வெண்ண. தமிழ்நாட்டை சேர்ந்த உண்மை தமிழனுக்கு இவன் எப்படி தலைவன் என்று கூறுகிறாய்? பிரபாகரன் தமிழ்நாட்டிற்ற்கு செய்தது என்ன? எதாவது ஒன்று சொல்லு பார்ப்போம்.