Login

Lost your password?
Don't have an account? Sign Up

உயிரை காக்கும் தேங்காயின் மகத்துவம் தெரியுமா? | Coconut health benefits by Healer baskar

Contact us to Add Your Business

Healer baskar latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com

Contact us to Add Your Business

admin
Author: admin

https://www.thirunelvelidistrict.com

29 comments

  1. Sundararajan Sundararajan

    நம்மாழ்வார் ஐயாவின் காலை உணவாக தேங்காய், வாழைப்பழமும் இருந்தது குறிப்பிடத்தக்கது

  2. osro

    ஹீலர் பாஸ்கர் அவர்களுக்கு தாங்கள் தேங்காய் பற்றி தனிப்பதிவாகஒரு பதிவு கூட போட வில்லை என்ற வருத்தத்தில் இருந்தேன் அதை நிறைவேற்றி விட்டீர்கள் அருமையாக நன்றி

  3. AYANSARAN AYANSARAN

    ஐயா நீங்கள் பல்லாண்டுகாலம் வாழவேண்டும். சரியான நேரத்தில் இந்த காணொளியை பார்த்தேன். நன்றிகள் கோடி

  4. Farida jabbar

    மிக அருமையான பதிவு சார், உடம்புக்கு தேங்காய் ரொம்ப நல்லது, கடவுள் நமக்கு குடுத்த பிரசாதம்

  5. osro

    தேங்காய் அடிச்சிக்க உலகத்திலேயே வேற உணவு கிடையாது ஹீலர் பாஸ்கர் சொல்வது முற்றிலும் உண்மை ஜப்பான் சோனி கம்பெனி அதிபர் தன் வாழ்க்கை வரலாற்று நூலில் இரண்டாம் உலகப்போரில் ஒரு வீரர் தனித்தீவில் மாட்டிக் கொண்டார் கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் கழித்து அவரை கண்டுபிடித்தார்கள் அந்த வழியாக சென்ற கப்பல் மாலுமிகள் அவர் தொடர்ந்து முப்பது வருடங்கள் பேசாததால் ஊமையாகி விட்டார் அவரை இத்தனை வருடங்களாக என்ன சாப்பிட்டாய் என்று கேட்டதற்கு வெறும் தேங்காய் மட்டுமே சாப்பிட்டேன் என்று தேங்காயை பார்த்து கூறினார் அவரை முழு உடல் பரிசோதனை பார்த்ததில் எந்த ஒரு நோயும் இல்லை மிகவும் நலமாக இருந்தார் என்று டாக்டர்கள் தெரிவித்தார்கள் ஜப்பான் சோனி கம்பெனி அதிபர் என் வாழ்நாளில் மிகவும் வியந்தது என்று இதைப்பற்றி தெரிவித்தார் நன்றி ஹீலர் பாஸ்கர் அவர்களே வாழ்க வெல்க வளர்க

    1. Balaji Balaji

      @osro ,நண்பரே தேங்காய் மிகவும் அருமையான உணவு என்பது அனைவருக்கும் தெரியும் உங்கள் தனித்துவமான comments ம் super விதண்டவாதம் பேசுவதற்கு என்றே ஒரு group உள்ளது தேவையில்லாமல் நம் நேரத்தை செலவிடவேண்டுமா
      வாழ்க வளமுடன்

  6. சேரநாட்டு ஆதியூரன்

    அற்புதமான கருத்துகளை பல்வேறு நிலைகளில் பகிர்ந்து வரும் பேராசான் ஹீலர்.பாசுகர் ஐயா அவர்களுக்கு உள்ளம் கணித்த நன்றிகள்….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*